1 இலட்சம் பதிவிறக்கங்களை எட்டிய LMT GO செயலி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

Lanka Metro Transit (LMT) நிறுவனத்தின் உத்தியோகபூர்வ மொபைல் செயலியான LMT GO, Google Play Store மற்றும் Apple App Store வழியாக 100,000 பதிவிறக்கங்கள் என்ற மைல்கல்லை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

LMT GO செயலியை பயன்படுத்தி, உங்கள் தினசரி பயணங்களை திட்டமிடுதல், பயணச்சீட்டுகளை வாங்குதல் மற்றும் பேருந்துகளின் நேரடி இருப்பிடத்தை (Live Bus Tracking) கண்காணித்தல் ஆகியவற்றை மேலும் எளிதாக மேற்கொள்ளலாம்.

கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்புகளை பயன்படுத்தி LMT GO செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பயண அனுபவத்தை இன்னும் வசதியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

Android பயனர்களுக்கு:

https://play.google.com/store/apps/details

iPhone பயனர்களுக்கு:

https://apps.apple.com/lk/app/lmt-go/id6761980523

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects