இலங்கை மத்திய வங்கியினால் இன்று (24.06.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 330.35 ரூபாயாகவும், விற்பனை விலை 340.06 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










