அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (25.06.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.3416 ரூபாயாகவும், விற்பனை விலை 342.0372 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று (24.06.2026) வெளியிடப்பட்ட மாற்று விகிதங்களின்படி, கொள்வனவு விலை 330.3515 ரூபாயாகவும், விற்பனை விலை 340.0685 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய ஏனைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









