இலகு தொடருந்து திட்டத்தை ஆரம்பிப்பது குறித்து ஜப்பான் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குறித்த திட்டம் இடைநடுவே கைவிடப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇