மருத்துவ சேவைக்கு உதவி புரிவதற்கான 242 நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை மருத்துவ பயிற்சிக்கல்லூரிகளில் இரண்டு ஆண்டுகள் டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த 163 பேருக்கும் 20.12.2023 அன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளன.
இதைத்தவிர 1 வருடம் 3 மாதங்களுக்குள் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 56 சுகாதார ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇