மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான குறுந் திரைப்பட திரையிடலும் கதையாடலும் நிகழ்வின் முதலாவது நிகழ்வு காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலய மாணவர்களையும் ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயாலய மாணவர்களையும் இணைத்து காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.
இரண்டாவது நிகழ்வு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் பாடசாலைகளின் உப அதிபர், ஆசிரியர்கள், கலாசார உத்தியோகத்தர், கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








