அதிவேக வீதிகளில் இதுவரை வசூலிக்கப்படாத அளவு அதிகூடிய வருமானம் கடந்த 23 ஆம் திகதி கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அன்றைய தினம் 50 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன் இது 40 வீத வருமான அதிகரிப்பு என சபை குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் 22 ஆம் திகதி அதிவேக வீதிகளில் ஒரு இலட்சத்து 140,791 வாகனங்கள் பயணித்துள்ளன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇