பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடளிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் பிரகாரம் , குறித்த முறைப்பாடுகளை 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇