இஸ்ரேலில் நிர்மாணத்துறையில் பணியாற்ற 20,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இஸ்ரேலின் நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் படி 10,000 இலங்கையர்கள், தொழில்வாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇