சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 . 01 . 2024 அன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமையை குறித்து ஆராயப்படவுள்ளது.
இலங்கைப் பொருளாதாரத்தின் அண்மைக்காலப் போக்குகள் மற்றும் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பிடுவதை நோக்கமாக கொண்டே நிதியமைச்சு இந்த விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇