தற்கால சீரற்ற காலநிலையுடனான மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 56 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் CITY OF BATTICALOA – UK ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் , தன்னார்வலர்களின் உதவியுடனும் (13/01/2024) அன்று வழங்கி வைக்கப்பட்டன .
இவ் உலர் உணவுப்பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட கொம்மாதுறை மேற்கு கிராம சேவையாளர் (Acting) டனுஷனினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களை இனங்கண்டு முதற்கட்டமாக 56 குடும்பங்களுக்க்கு வழங்கிவைக்கப்பட்டன .
CITY OF BATTICALOA – UK அமைப்பானது பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇