தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் (16.01.2024) அன்று மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளன.
இதன் பிரகாரம் 1 கிலோகிராம் கரட்டின் விலை 1750 முதல் 2000 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.
அத்துடன், 1 கிலோகிராம் பீட்ரூட் 650 முதல் 700 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1 கிலோகிராம் போஞ்சி 850 முதல் 500 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 450 முதல் 500 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇