வற் வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை (21.01.2024) அன்று முதல் 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் சதொச ஊடாக 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 43 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.
சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇