- 1
- No Comments
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்படும்