கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி 2024 பெப்ரவரியில் நாட்டில் பணவீக்கம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.
2024 ஜனவரியில் நாட்டில் பணவீக்கம் 6.4 சதவீதமாக பதிவானமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் 2024 ஜனவரியில் 3.3% ஆக இருந்ததுடன், இது பெப்ரவரியில் 3.5% ஆக உயர்வடைந்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇