வலுவிழந்த குடும்பங்களுக்கு உதவும் நோக்குடன் BattiEye இணையதளம் மற்றும் யூடியூப் சனல் புது முயற்சியாக இல்லாதோருக்கு உதவுவோம் எனும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து முதல் வெற்றியையும் பதிவிட்டுக் கொண்டது.
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் வாழும் ஓர் குடும்பத்திற்கான குழாய் கிணற்றை BattiEye இணையதளத்தின் ஊடாக அமைத்துக் கொடுத்து முதல் கன்னி முயற்சியில் வெற்றி கண்டுள்ளது.
இக்கிணற்றை அமைப்பதற்காக கிரான் பிரதேசத்தை சேர்ந்த திருமதி பரஞ்சோதி விமலநாதன் நிதியுதவியை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇