தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான இராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிறுவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த விண்வெளி ஆய்வு மையம் குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇