நாளையுடன் (10) நிறைவடையவிருந்த 2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான இணையம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 12ஆம் திகதி வரை 2 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னர் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇