இலங்கையின் 16ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அதேநேரம், புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇