நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கனடாவின் வர்த்தகர்களுக்கு இலங்கை வணிக சபை பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் கனடாவில் இடம்பெற்றதாக இலங்கை வணிக சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி, பசுமை விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்வது குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇