கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவயில் தாமதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜிந்தோட்டை பகுதியில் தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக தடைப்பட்டிருந்த கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவை மீளமைக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோர மார்க்க புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காலி – ஜிந்தோட்டை பகுதியில் இன்று (01.11.2024) அதிகாலை ருஹுணு குமாரி புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கரையோர புகையிரத மார்க்கத்தில் கொழும்பிலிருந்து பூஸ்ஸ மற்றும் காலி முதல் கஹாவ வரை பயணிக்கும் புகையிரதங்கள்  தாமதமாகியுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.             

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects