இந்த முறை பெரும்போகத்திற்காக உர நிவாரண வழங்கல் செயற்பாடு ஆரம்பமாகியுள்ளது.
கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
உர நிவாரணமாக விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் 15,000 ரூபாய் என்ற முதற் கட்ட நிவாரணம் தற்போது வழங்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇