மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் தலைமையில் வாக்கென்னும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு பழைய மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.11.2024 அன்று நடைபெற்றது.
எதிர்வரும் பொது தேர்தல்களின் போது பிரதம வாக்கென்னும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் , தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் உதவி தேர்தல்கள் ஆணையாளரினால் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇