ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க 02.12.2024 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கே.டி.ஆர். ஒல்காவிற்கு கையளித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇