பெல்ட் அண்ட் ரோட் மாநாட்டிற்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி வோ வென் தோக் (Vo Van Thuong) ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு இன்று (18) பீஜிங் நகரில் நடைபெற்றது. இலங்கை மற்றும் வியட்நாமிற்க்கிடையிலான பொருளாதார மற்றும் சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக வியட்நாம் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇