வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , பலாலி விமானப் படைத்தளத்துக்கு 09.01.2025 அன்று பயணம் மேற்கொண்டார்.
அவரை பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரஸ்ரீ வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து பலாலி விமானப்படைத்தளபதிக்கும் , வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇