“அழகான நாடு” “புன்னகைக்கும் மக்கள்” என்னும் தொனிப் பொருளின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைதிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அலுவலக வளாகம் மற்றும் அதனை அண்டிய வீதியோரங்களினை சுத்தம் செய்யும் பணிகள் 24 .02.2025 அன்று நடைபெற்றன
இச் சிரமதான பணியில் திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் S. பிரதீவன் , நிலையப் பொறுப்பதிகாரி திருமதி . வி. சுலக்ஸ்னா மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த வேலைதிட்டத்தின் கீழ் பாடசாலைகள் , கிராமப் புறங்கள் மற்றும் கடற்கரை பிரதேங்களிலும் சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










