கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மேலும் வீழ்ச்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 பெப்ரவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் மேலும் குறைந்துள்ளது.

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் 2025 பெப்ரவரி மாதத்தில் 4.2% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 ஜனவரி மாதத்தில் 4.0% ஆக பதிவாகியிருந்தது.

அதேபோல் , 2025 பெப்ரவரி மாதத்தில் உணவுப் பிரிவின் ஆண்டு பணவீக்கம் 0.2% ஆக உயர்ந்துள்ளது. இது 2025 ஜனவரி மாதத்தில் 2.6% ஆக பதிவாகியிருந்தது.

மேலும், 2025 பெப்ரவரி மாதத்தில் உணவு அல்லாத பிரிவின் ஆண்டு பணவீக்கம் 6.1% ஆகக் குறைந்துள்ளது. இது 2025 ஜனவரி மாதத்தில் 4.7% ஆக பதிவாகியிருந்தது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects