கடந்த மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய வீரரான சுப்மன் கில் வென்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகின்றது.
இந்தநிலையில், கடந்த மாதம் குறித்த விருதுக்காக இந்தியாவின் சுப்மன் கில், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதன்படி, கடந்த மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த வீரருக்கான விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றுள்ளார்.
அவர் மூன்றாவது முறையாகவும் இந்த விருதைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










