கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பங்குச் சந்தையில் பங்குபரிவத்தனை நடவடிக்கை இன்று (14.03.2025) சரிவு தன்மையில் நிறைவடைந்துள்ளது.

இதன்படி இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 0.70 புள்ளிகளால் சரிவடைந்து 15,860.44 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதற்கமைய , இன்று (14.03.2025) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது 1.08 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects