தேர்தல்கள் ஆணைக்குழு 22.03.2025 அன்று உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளள்ளது.
அதன் பிரகாரம் தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வண்ணம் EC EDR எனும் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










