சந்தையில் முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அதன் பிரகாரம், 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இருந்த போதிலும், புத்தாண்டு காலத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், முட்டை ஒன்று 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










