பிரதான மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து ஒன்று 23.04.2025 அன்று தடம் புரண்டதன் காரணமாகப் பிரதான மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பிரதான மார்க்கத்திலான சேவைகளில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










