உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்கு பொலிஸார் தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில், தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் தேர்தல் சட்டங்களை மீறும் செயற்பாடுகள் அல்லது வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு 011 2808661, 011 2808662 அல்லது 011 2808663 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










