2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (11.07.2025) வெளியாகிய நிலையில், மாகாண வாரியாக மற்றும் பாட வாரியாக மாணவர்கள் சித்தியடைந்த சதவீதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், மாகாண வாரியாக மாணவர் சித்தியடைந்த சதவீதம் பின்வருமாறு,
மேல் மாகாணம் -74.47%
மத்திய மாகாணம் – 73.91%
தெற்கு மாகாணம் – 75.64%
வடக்கு மாகாணம் – 69.86%
கிழக்கு மாகாணம் – 74.26%
வடமேல் மாகாணம் – 71.47%
வட மத்திய மாகாணம் – 70.24%
ஊவா மாகாணம் – 73.14
சப்ரகமுவ மாகாணம் – 73.47%
அத்துடன், பாட வாரியாக சித்தியடைந்த சதவீதம் பின்வருமாறு,
பௌத்தம் – 83.21%
சைவநெறி – 82.96%
கத்தோலிக்கம் 90.22%
கிறிஸ்தவம் 91.49%
இஸ்லாம் 85.45%
ஆங்கிலம் 73.82%
சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73%
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03%
வரலாறு 82.17%
அறிவியல் 71.06%
கணிதம் 69.07%
இந்த நிலையில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34% காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










