2041 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் நான்கு பொதுமக்களில் ஒருவர் முதியவர்களாக இருப்பார்கள் என்று கணிப்புகள் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் நாட்டின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் சுமார் 25 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










