மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஃபேட் டிரான்ஸ்ஃபர் எனும் அழகியல் சார்ந்த சிகிச்சை…….

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினரும், மத்திம வயதினரும் தங்களது தோற்றப் பொலிவு குறித்து கவலை கொள்கிறார்கள்.

அதிலும் தங்களது முகத்தில் சுருக்கம் அல்லது கூடுதலான கொழுப்பு இருந்தால் அதை லைபோசக்சன் மற்றும் ஃபேட் டிரான்ஸ்ஃபர் எனும் அழகியல் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளிக்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

முகத்தில் உள்ள கண் பகுதி – உதடுகள்- கன்னங்கள் – கை- இடுப்பு – ஆகிய பகுதிகளில் அசாதாரண முறையில் சேகரமாகி இருக்கும் கொழுப்புகளை அகற்ற ஃபேட் கிஃராப்டிங் – ஃபேட் டிரான்ஸ்ஃபர் எனும் அழகியல் சார்ந்த சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த சிகிக்சையில் மைக்ரோ ஃபேட், மேக்ரோ ஃபேட், நானோ ஃபேட், ஸ்ட்ரக்சுரல் ஃபேட் ஆகிய நுண்ணிய கொழுப்புகளை பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

இதன் பிறகு ஆண்களுக்கும், பெண்களுக்கும் கூடுதல் கொழுப்புகளால் ஏற்பட்டிருக்கும் அசௌகரியம் மற்றும் தோற்றப்பொலிவில் உள்ள மாற்றம் ஆகியவை சீரமைக்கப்பட்டு முகம் பொலிவானதாகவும், இளமையானதாகவும் மாற்றமடையும்.

வைத்தியர் சிவக்குமார்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects