இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு ஓகஸ்ட் மாதம் 6.166 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன.
ஜூலை மாதம் 2025 இறுதியில் பதிவான 6.147 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களுடன் ஒப்பிடும்போது இது 0.3% அதிகரிப்பாகும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










