உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸாப் (WhatsApp) செயலியினை பயன்படுத்திவருகின்றனர்.
இதற்கமைய பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வாட்ஸாப் (WhatsApp) அறிமுகம் செய்து வருகின்றது.
இந் நிலையில், மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமும் செய்துள்ளது.
அதன் படி, குறித்த செயலியில் உள்ள குறுஞ்செய்திகளை மொழிபெயர்க்கும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாட்ஸாப் பயனர்கள் எந்தவொரு செய்தியையும் வேறு பொதுவான மொழிகளில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










