சுகாதார அமைச்சர் பங்களாதேஷின் புதிய பிரதமரை சந்தித்தார்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானை சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக அமைச்சர் நளிந்த ஜயசிங்க  அவருக்கு  வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்கள். குறிப்பாக மருந்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் கவனம் செலுத்தினர்.

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரதமர் ரஹ்மானின் உத்தியோகபூர்வ பதவியேற்பு நிகழ்வில் சுகாதார அமைச்சர் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects