இந்திய பிரதமரை நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20.02.2026) நடைபெற்றது.
டில்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் பங்கேற்றார்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










