நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (04.04.2026) காலை 08:00 மணி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமா இல்லையா என்பது குறித்து, நாளை (03.04.2026) நடைபெறவுள்ள நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










