நாட்டின் பல மாகாணங்களில் இன்று (06) பிற்பகல் 1 மணியளவில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சபரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், வவுனியா, மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










