இலங்கை விமானப்படையின் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தின் மைல்கல் வெற்றிகரமாக நிறைவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை விமானப்படையின் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மேம்படுத்தப்பட்ட ‘கிஃபிர் சி12’ (Kfir C12) ரக போர் விமானத்தின் முதலாவது சோதனைப் பறப்பு 11.06.2026 அன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நீண்டகாலமாக தரைமட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முறையான சரிபார்ப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பு ஒருங்கிணைப்புப் பணிகளைத் தொடர்ந்து, இந்த போர் விமானம் வான்வழி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கல் கட்டமைப்பின் கீழ் தேவையான அனைத்து தரைமட்ட சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பின்னரே இந்த சோதனைப் பறப்பு முன்னெடுக்கப்பட்டது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects