பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களுக்காக விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த மாதம் 29 ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக தற்போது இயக்கப்படும் புகையிரதங்களுக்கு மேலதிகமாக, பின்வரும் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026/06/27ஆம் திகதி முதல் 2026/06/30ஆம் திகதி வரை இப் புகையிரத சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










