அதிவேக நெடுஞ்சாலையை உபயோகிக்கும் சாரதிகளுக்கு போக்குவரத்துப் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்!

தெற்கு அதிவேக வீதி, வெளிவட்ட அதிவேக வீதி மற்றும் மத்திய அதிவேக வீதி என்பவற்றின் பல உள்நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்  கூற்றுப்படி, தெற்கு அதிவேக வீதியின் மத்தள வெளியேறும் பகுதி, வெளிவட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட  அதிவேக வீதியின் கடவத்தை வெளியேறும் பகுதி மற்றும் மத்திய அதிவேக வீதியின் மீரிகம பிரவேசப் பகுதி மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் பகுதி ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகின்றது.

குறித்த பகுதிகளினூடாகப் பயணிக்கும் சாரதிகள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects