- 1
- No Comments
பேராதனை பாலத்தின் ஊடாகச் செல்லும் புகையிரத போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பாலம் டித்வா சூறாவளி காரணமாக சேதமடைந்தது.
பேராதனை பாலத்தின் ஊடாகச் செல்லும் புகையிரத போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மீள









