2024 எல்பிஎல் போட்டித் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் , ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் சுற்றில் 20 போட்டிகளும் இறுதிச் சுற்றில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் இம்முறை 05 ஆவது தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇