ரஷ்யாவில் தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடைகளை விதித்துள்ளது.
வர்த்தக பரிவர்த்தனைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யுக்ரேனுக்கு எதிராக போரை நடத்த ரஷ்யாவிற்கு உதவுதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇