பண்டிகைக்காலத்தில் அதிகரித்துக் காணப்பட்ட கோழி இறைச்சியின் விலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிக கேள்வி காரணமாக, பல இடங்களில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்தநிலையில், தற்போது கோழி இறைச்சியின் கேள்வி குறைந்துள்ள நிலையில், கோழி இறைச்சியின் விலை குறைவடையும் என கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇